Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு 21 - ந்தேதி பள்ளிக்கு வர வேண்டும் !
அனைத்து பள்ளி ஆசிரியர்களும் வருகிற 21 - ந்தேதி பணிக்கு வர வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது .
இதன் காரணமாக , தனியார் பள்ளி நிர்வாகங்களும் , தங்கள் பள்ளிகளில்
பணிபுரியும் ஆசிரியர்களை பணிக்கு திரும்ப சொல்லி செல்போனில் குறுஞ்செய்தி
அனுப்பி வருகின்றனர்.
அதில் , ஆசிரியர்கள் வெளி மாநிலங்கள் , மாவட்டங்களில் இருந்தால் உடனடியாக
ஆன்லைனில் அனுமதி பெற்று பணிக்கு 21 - ந் தேதிக்குள் திரும்ப வேண்டும் .
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வருகைப்பதிவேடு அறிக்கையை சமர்ப்பிக்க
வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே அதற்கு தயாராகுங்கள் ' என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த திடீர் அறிவிப்பால் தனியார் பள்ளி
ஆசிரியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் , விழிபிதுங்கி போய்
இருக்கின்றனர் .
மேலும் , ஊரடங்கு காலத்தில் பொது போக்கு வரத்துக்கு தடை உள்ள நிலையில் , எப்படி பணிக்கு வருவது ? என்று புலம்பி வருகின்றனர் .
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








