மே 4 முதல் தமிழக அரசு ஊரடங்கு நிலையில் சில தளர்வுகளை பொதுமக்களுக்கும்,
தொழில் நிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளது. ஆனால் அவர்கள் இதனை
பயன்படுத்துவதற்கு E-Pass பெற்றுதான் செல்ல வேண்டும். அதற்கு
விண்ணப்பிப்பதற்கான இணையதளங்கள் தனிநபருக்கும், தொழில் நிறுவனங்களுக்கும்
தொடங்கப்பட்டுள்ளது.
E-Pass Individual & Vehicle Link pdf
E-Pass Individual & Vehicle Link pdf