10th Maths Study Materials ( New Syllabus)
-
10th Maths - 5 Set Model Question Papers - CEO Villupuram,Kallakrichi - Download here
மதிப்பிற்குரிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் வாழ்த்து செய்தி:
அனைவருக்கும் வணக்கம். விழுப்புரம்
மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு / அரசு நிதியுதவி , தனியார் , உயர்நிலை /
மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு
மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று , அதிக
மதிப்பெண்கள் பெற என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! கொரானா என்ற கொடிய
வைரஸின் தாக்குதலால் இரண்டுமாதம் தள்ளி போன 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
வரும் ஜூன் 15 முதல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதால் நீங்கள்
இந்த ஐந்து மாதிரி வினாத்தாள்களுக்கும் விடை எழுதி பழகுங்கள்.
நம்முடைய மாவட்டம் முழுமையான தேர்ச்சி பெறவும் அதிக மதிப்பெண்கள் பெறவும் வாழ்த்துக்கள்...
- 10th Maths - 5 Set Model Question Papers - CEO Villupuram,Kallakrichi - Download here
மதிப்பிற்குரிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் வாழ்த்து செய்தி:
அனைவருக்கும் வணக்கம். விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு / அரசு நிதியுதவி , தனியார் , உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் எதிர்வரும் அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று , அதிக மதிப்பெண்கள் பெற என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! கொரானா என்ற கொடிய வைரஸின் தாக்குதலால் இரண்டுமாதம் தள்ளி போன 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 15 முதல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதால் நீங்கள் இந்த ஐந்து மாதிரி வினாத்தாள்களுக்கும் விடை எழுதி பழகுங்கள்.