சென்னை; 'தமிழகத்தில், எட்டு மாவட்டங்களில், சில இடங்களில், இன்று கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் வெளியிட்ட அறிவிப்பு:சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், விழுப்புரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய எட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், நீலகிரி, கோவை, தேனி, திருவண்ணாமலை ஆகிய எட்டு மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.