கிளேட் என்பது புதிய வைரசா?
Clade என்ற ஆங்கிலச் சொல்லை தமிழாக்கி என்னவோ புதிய வைரசை கண்டுபிடித்ததாக செய்தியாளர்கள் பரப்பும் தவறான செய்தி அது.
Covid19 வைரஸ் SARS Virus குடும்பம் என்று சொல்வது இந்தியர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது போல்.
இந்தியர்களுக்குள்ளும் வேறுபாடுகள் இருக்கும். வந்தேறிய குடிகள் வேறு. ஆதி குடிகள் வேறு.
ஆதிகுடிகளுக்குள்ளும் கூர்ந்து கவனித்தால், சில பழக்கங்களில் வேறுபாடு இருக்கும்.
அதுபோல் covid19 உடைய மரபணுவரிசைகளில் (RNA sequence)
சிறு சிறு மாற்றங்கள் இருக்கும். ஆனால் அந்த சிறிய மாற்றங்கள் வைரசுனுடைய புரதங்களை மாற்றாது. அந்த மாற்றங்களை Silent mutations என்போம்.
வேலையற்றவர்கள், தங்களையும் விஞ்ஞானிகள் என்று சொல்லிப் பிழைக்கும் மூளையற்றவர்கள், அந்த RNA sequenceகளில் உள்ள சிறிய வேறுபாடுகளை வைத்து ஆய்வு செய்கிறேன் என்று எதையாவது எழுதுவார்கள்.Clade என்ற ஆங்கிலச் சொல்லை தமிழாக்கி என்னவோ புதிய வைரசை கண்டுபிடித்ததாக செய்தியாளர்கள் பரப்பும் தவறான செய்தி அது.
Covid19 வைரஸ் SARS Virus குடும்பம் என்று சொல்வது இந்தியர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது போல்.
இந்தியர்களுக்குள்ளும் வேறுபாடுகள் இருக்கும். வந்தேறிய குடிகள் வேறு. ஆதி குடிகள் வேறு.
ஆதிகுடிகளுக்குள்ளும் கூர்ந்து கவனித்தால், சில பழக்கங்களில் வேறுபாடு இருக்கும்.
அதுபோல் covid19 உடைய மரபணுவரிசைகளில் (RNA sequence)
சிறு சிறு மாற்றங்கள் இருக்கும். ஆனால் அந்த சிறிய மாற்றங்கள் வைரசுனுடைய புரதங்களை மாற்றாது. அந்த மாற்றங்களை Silent mutations என்போம்.
காங்கேயம் காளைக்கும் ஓங்கோல் காளைக்கும் வாலில் இருக்கும் மயிர்களை எண்ணி காங்கேயம் ஓங்கோல் மாடுகள் வேறு வேறு என்பார்கள். அதைவிட வேடிக்கை கரூர் காங்கேயம் மாட்டுக்கும் கன்னியகுமரி காங்கேயம் மாட்டுக்கும் கூட வேறுபாடு இருக்கிறது என்பார்கள்.
எதற்குமே பயன்படாதா வெட்டிவேலைகளைச் செய்ய மட்டுமே பெரும்பாலான இந்திய விஞ்ஞானிகளால் முடியும்.
அதற்குக் காரணம் சிந்திக்கும் திறன், பணம், கருவி, இவற்றின் குறைபாடுகளே. நமக்குத் தெரிந்த 2000 ஆண்டு வரலாற்றுக்குறிப்புகளில் இருந்தே பல வந்தேறிகளுக்கும் இந்தியப் பகுதி மக்கள் அடிமையாய் இருந்தது தெரிகிறது.
20 கோடி இந்தியர்கள் (1700 களில்) அமேரிக்கக் கண்டம், ஐரோப்பா இவற்றுக்கு வழிகண்டுபிடித்து அந்த பகுதிகளை எல்லாம் ஏன் வென்று ஆளவில்லை?
தமிழர்கள் கடல்வழி சென்றது 1000 மைல்கள் கூட இல்லை. ஐரோப்பியர்கள் 5000-10000 மைல்களைத்தாண்டி பல கண்டங்களுக்கும் வழிகண்டுபிடித்தார்கள். பல ஆயுதங்களைக் கண்டுபிடித்து உலகத்தை ஆள்கிறார்கள்.
நடுநிலையில் இருந்து சிந்தித்தால் தமிழரும் பிற இந்திய குடிகளும் முட்டாள்களாக இருந்திருப்பது தெரியும். ஆப்பிரிக்கர்கள் நம்மிலும் பெரும் முட்டாள்கள்.
இலங்கையில் தமிழர் கொல்லப்பட்டது பற்றி வாய்கிழிய மேடையில் பேசி காசுபண்ணும் கழிசடைகளைத் தான் தமிழகம் கொண்டிருக்கிறது. வெள்ளைக்காரன் குதிரையில் இருந்து இறங்குவதற்கு வசதியாக மாடுகள் போல் முதுகை வளைத்து கைகால்களை ஊன்றிப் படுத்தவர்கள் வட இந்தியர்கள் மட்டுமல்ல, தமிழரும் தாம்.
ஒரு விஞ்ஞானியாக, உலகின் பெரும் ஆய்வுநிலையங்களில் ஆய்வு செய்யும்போது, பல நாட்டு விஞ்ஞானிகளுடனும் சேர்ந்து இயங்கும்போது, அவர்களுடைய மூளையின் சிந்திக்கும் திறனைவிட என் மூளையின் சிந்திக்கும் திறன் எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை என்பதை பலநூறு முறை கண்டிருக்கிறேன். என் மக்களாலும் அவர்களைவிட அதிகம் சிந்திக்க முடியும் என்று நம்புகிறேன்.
அதுதான் நான் எடுக்கும் நமக்கு நாமே என்கிற முயற்சி.
”தான் தலைவராக வேண்டும் என்கிற சுயநல நோக்கில் தான் அத்தனை கட்சிகளிலும் பிளவுகள் ஏற்பட்டன. தனித்தனி கட்சிகள் தொடங்கப்பட்டன” என்பதே என் புரிதல்.
தமிழர் விடுதலை என்ற ஒற்றை நோக்கிற்காக 10-20 போராளிக்குழுக்கள், 100 கட்சிகள், என்ன கூத்து?
எல்லோரும் சேர்ந்தே ஒரே ஒரு இயக்கத்தை நடத்துவோமே. எல்லோருமே தலைவராகவும் தொண்டராகவும் இருப்போமே.
அதுதான் நமக்கு நாமே.
• Dr. Anu, Medical Scientist, Boston MA, USA
• Anuram.org (NGO)
• USIMB.com (Meditech, biotech)
• WeForOurselves.com (online marketing)
• WFO.NEWS (international News port)
• WFO.LIFE (Open University, Education, Technical Training, Skill Development, Manpower Development. Soon to be uploaded)