மேஷம்
ஜூன் 09, 2020
வைகாசி 27 - செவ்வாய்
பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். பல நாட்களாக இருந்துவந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அஸ்வினி : புதிய நட்பு கிடைக்கும்.
பரணி : இலாபம் அடைவீர்கள்.
கிருத்திகை : சிக்கல்கள் குறையும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூன் 09, 2020
வைகாசி 27 - செவ்வாய்
கெளரவ பதவிகளால் மதிப்புகள் உயரும். வெளி வட்டாரங்களில் மதிப்புகள் கூடும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். தொழிலில் அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகள் பெரிதும் உதவும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
CLICK HERE TO DOWNLOAD

அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
கிருத்திகை : மதிப்புகள் உயரும்.
ரோகிணி : இன்னல்கள் குறையும்.
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் நீங்கும்.
---------------------------------------
மிதுனம்
ஜூன் 09, 2020
வைகாசி 27 - செவ்வாய்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.
திருவாதிரை : கவலைகள் தோன்றும்.
புனர்பூசம் : நெருக்கடியான நாள்.
---------------------------------------
கடகம்
ஜூன் 09, 2020