Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இலவச நீட் பயிற்சி அரசு மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களுக்கு அழைப்பு.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் தமிழ் வழி மாணவர்களுக்கு
நீட் தேர்வுக்கான பயிற்சிகளை ஜூன் 3-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் ஆட்சித்
தமிழ் ஐஏஎஸ் அகாதெமி ஸூம் செயலி மூலமாக இலவசமாக வழங்கவுள்ளது.
இதற்காக தமிழ் வழியில் நீட் எழுதும் மாணவர்களுக்கு மிகத் தரமான மாதிரி
வினாத்தாள்களை ஆட்சித் தமிழ் ஐஏஎஸ் அகாதெமி நிபுணர் குழுவினர்
உருவாக்கியுள்ளனர். இந்தப் பயிற்சியில் குறிப்பிட்ட அளவிலான மாணவர்களை
மட்டுமே சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இந்தப் பயிற்சியில் பங்கேற்க
விரும்பும் மாணவர்கள் NEET TAMIL என TYPE செய்து தங்களது முழு முகவரியுடன்
75501 51584 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் ஆப்
மூலமாக ஜூன் 2-ஆம் தேதிக்குள் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இது குறித்து மேலும் தகவல் பெற 79044 48456, 75501 51584 ஆகிய
செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அந்த அகாதெமி தெரிவித்துள்ளது
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









