1. கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் K.சரவணன் அரியலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
2. அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் R.ஜெய அருள்பதி கடலூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
3. திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் P. ஜான் ஜெகன் பிரைட் அவர்கள் ஊட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
4. விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் S.ஜெக வீரபாண்டியன் ராமநாதபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
5. விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் K.சுப்பையா தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
6. தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக உள்ள பிரசன்னா வெங்கடேசன் தலைமைச் செயலக பொருட்காட்சி PROவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
7. ஈரோடு மாவட்ட TNSTC செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் S.தீபா சென்னை வள்ளுவர் கோட்ட PROவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
8. பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் V.பாலசுப்பிரமணியன் சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
9. ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் S.மகேஸ்வரன் Erode TNSTC மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
10. கோவை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் R.மதியழகன் சென்னை தலைமைச் செயலக நினைவகங்கள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
11. வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் M.துரைசாமி கோவை மாநகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்
அதேபோல் ஏபிஆர்ஓக்களாக இருந்த 6 பேர் பிஆர்ஓக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.. இதன்படி
1.சிவகங்கை P.S கருப்பண்ண ராஜவேல் விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
2. தஞ்சாவூர் மண்டபம் இளமுருகு சென்னை தலைமைச் செயலக வரவேற்பு செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
3.கரூர் K.செந்தில்குமார் அவர்கள் திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
4. கள்ளக்குறிச்சி லோகநாதன் விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
5. கிருஷ்ணகிரி A.S மோகன் வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
6.திண்டுக்கல் நாகராஜ பூபதி பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார்