சென்னை: தமிழகத்தில் இன்று நான்காவது நாளாக மேலும் 4,150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மேலும் 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 2வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 2,186 பேர் இன்று குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 46,680 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 66,519லிருந்து 68,254 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் அரசு மருத்துவமனைகளில் 43 பேர், தனியார் மருத்துவமனைகளில் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 3 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனாவால் இதுவரை 456 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 1,054 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 1,000 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளனர். மாவட்டம் வாரியாக இன்று கொரோனா தொற்றால் குணமடைந்தோர் விவரம்:- அரியலூர் 8 செங்கல்பட்டு 225 சென்னை 1000 கோயம்புத்தூர் 0 கடலூர் 31 தருமபுரி 2 திண்டுக்கல் 9 ஈரோடு 0 கள்ளக்குறிச்சி 50 காஞ்சிபுரம் 57 கன்னியாகுமரி 26 கரூர் 2 கிருஷ்ணகிரி 6 மதுரை 54 நாகப்பட்டினம் 8 நாமக்கல் 0 நீலகிரி 5 பெரம்பலூர் 0 புதுக்கோட்டை 29 ராமநாதபுரம் 65 ராணிப்பேட்டை 0 சேலம் 63 சிவகங்கை 17 தென்காசி 0 தஞ்சாவூர் 0 தேனி 100 திருப்பத்தூர் 3 திருவள்ளூர் 167 திருவண்ணாமலை 33 திருவாரூர் 19 தூத்துக்குடி 32 திருநெல்வேலி 36 திருப்பூர் 0 திருச்சி 20 வேலூர் 42 விழுப்புரம் 0 விருதுநகர் 39 விமான நிலையத்தில் தனிமை 29 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 9 ரயில் நிலையத்தில் தனிமை 0 மொத்த எண்ணிக்கை 2186