தமிழன் செய்தி
கோவை மாவட்டத்தில் நாளை முதல் 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
கோவை மாவட்டத்தில் நாளை முதல் 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு என அறிவித்துள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.









