கொரோனா ஊரடங்கு காரணமாக, வரும், 31 வரை பள்ளி, கல்லுாரிகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 'பள்ளிகளை எப்போது திறப்பது என்பதை, இப்போது சிந்திக்க முடியாது' என, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், வீட்டில் உள்ள மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகள், 'ஆன்லைனில்' பாடம் நடத்துகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'டிவி' வழியே பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் கல்வி, 'டிவி' மற்றும் தனியார் சேனல்களில், பாடங்கள் நடத்தப்பட உள்ளன.