அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதள பக்கங்களில் விண்ணப்பிக்கலாம்.
பாலிடெக்னிக் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்வதற்கு www.tngptc.in மற்றும் www.tngptc.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளில் சேர www.tnauonline.com என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.









