நேற்று நடந்த 12 ஆம் வகுப்பு மறுதேர்வு
விடைத்தாள்கள் திருத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.
நாளை மறுநாள் முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை திட்டம்.
800 பேர் ஹால் டிக்கெட்டுகளை பெற்றிருந்த
நிலையில், 500 பேர் தேர்வுக்கு வரவில்லை, 300 மாணவர்கள் மட்டுமே தேர்வை எழுதினர்.









