கிழக்கு தாம்பரம் அருகே சேலையூரில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.
இதன் மூலமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை
14 ல் இருந்து 16 ஆக உயர்ந்திருக்கிறது.
புதிய இரண்டு மருத்துவக் கல்லூரிகளிலும் எம்பிபிஎஸ் படிப்புக்கு தலா 150 இடங்கள் வழங்கி மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் அரசு ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 16 தனியார் மருத்துவ கல்லூரிகள், 24 அரசு மருத்துவ கல்லூரிகள் என மொத்தம் 40 மருத்துவ கல்லூரிகள்
இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.








