தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிகுலேஷன், மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளி அசோசியேஷன் சார்பில், நேற்று, கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின், மாநில பொதுச்செயலர் நந்தகுமார் கூறியதாவது: தமிழகம் முழுதும், 50 ஆயிரம் பள்ளி வாகனங்களில், ஒரு லட்சம் பேர் வேலை செய்கின்றனர். ஊரடங்கால், பள்ளி வாகனங்கள் இயங்காமல் இவர்கள் வாழ்தாரத்தை இழந்துள்ளனர். பள்ளி வாகனங்களுக்கு சாலை வரி, இருக்கை கட்டணம், இன்சூரன்ஸ், எப்.சி., ஆகியவற்றை கட்ட வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.