தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு
குரு வணக்கம்
நாள் : 12.7.2020, ஞாயிறு
காலை: 9.45 மணி
ஞாயிறு காலை 9.45 மணிக்கு நிகழ்ச்சியில் WEBEX மூலம் இணைவதற்கான இணைப்பு :
இந்நிகழ்ச்சிக்கு Facebook - ஃபேஸ்புக் மூலம் இணைய விரும்புவோருக்கான இணைப்பு :
YOUTUBE மூலம் இணைய விரும்புவோருக்கான இணைப்பு :
நமது காணொளி நிகழ்ச்சியில் இணைய
WEBEX (App Install) செயலி பதிவிறக்கம் செய்யாதவர்கள், செய்வதற்கான இணைப்பு :
வேண்டுகோள்:
1) நிகழ்ச்சிக்கு காலை 9.45 - 10.00 மணிக்குள் இணைப்பில் நுழைய வேண்டும்.
2) நமது இணை இயக்குனர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் இருப்பதால்,
நிகழ்ச்சி நிறைவடையும் வரையில் WEBEX ல் உள்ளவர்கள் ஆடியோ, வீடியோ வை
MUTE (சிவப்பு நிறம்)ல் வைத்திருக்க வேண்டும்.
💐இவ்வினிய நிகழ்ச்சிக்கு அரசுப்பள்ளி,
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்,
மற்றும் கல்வி அலுவலகப் பணியாளர்களை அன்புடன் அழைக்கிறோம்.