வாட்ஸ் அப்பில் புது வசதி கியூ ஆர் கோடு மூலம் காண்டாக்ட் இணைப்பது : 1. ப்ளே ஸ்டோர்சென்று வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யுங்கள்.
2. பிறகு செட்டிங்ஸில் சென்று உங்களுடைய பேருக்கு நேர் எதிரில் உங்களுடைய க்யூ ஆர் கோடு இருக்கும் .
3.அதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள். அதன் மூலம் அவர்கள் உங்களை இணைத்துக்கொள்ள முடியும்.
4. அதே போல சர்ச் கான்டாக்ட் சென்று, மற்றவருடைய க்யூ ஆர் கோட்டை நீங்கள் ஸ்கேன் செய்தால்(ஆட்டோமேட்டிக்காக வரும்) ,அவருடைய காண்டக்ட் உங்களுடைய காண்ட்க்டில் ஏறிவிடும்.
5. தட்ஸ் ஆல்.