கொரோனா காலத்தில் ஒரு புதிய தகவல்.!. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


கொரோனா காலத்தில் ஒரு புதிய தகவல்.!.


கொரோனா காலத்தில் ஒரு புதிய தகவல்.!.

சில இடங்கள் ல  மருத்துவர்களுக்கு கொரோனா வந்து மருத்துவமனைகளே மூடிட்டாங்க.

எல்லா வீட்லயும் வயசான. தாத்தா,  பாட்டி,   அம்மா,   அப்பா  இருப்பாங்க.பெரும்பாலும் அவங்க. Blood pressure( இரத்த கொதிப்பு) மற்றும்  Diabetes(நீரழிவு நோய்) னு மாத்திரை சாப்பிட கூடியவர்களா இருப்பாங்க.

உடனே நெனச்ச நேரம் அவங்கள மருத்துவமனை னு கூப்டு போக முடியாம இருக்கலாம்.

அதும் இந்த ஊரடங்கு காலத்துல மருத்துவனைக்கு போனால் நோய் தொற்று ஏற்படும் என்ற பயமும் இருக்கும் பல பேருக்கு.

ஒரு தலைவலி,   உடம்பு வலி னு எது இருந்தாலும் பக்கத்துல இருக்க மருத்துவமனைக்கு போக கூடிய ஆட்கள் கூட நிறைய இடங்களில் வீட்டிலேயே  முடங்கி இருப்பீர்கள்.


இனிமே அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆமாங்க "eSanjeevani" னு ஒரு website இருக்கு. இந்த Internet உலகில் எல்லாமே நம் கைகளில் வந்தாச்சு.

சின்ன பசங்களுக்கு கூட

இத நீங்க. "Google chrome" ல type பண்ணி search பண்ணா போதும். Open ஆகும்.

1.  Patient Registration னு இருக்கும் அத click பண்ணி உள்ள போனீங்க னா

2. உங்க Mobile number type பண்ணா  OTP வரும் அதாவது நீங்க உள்ள போனா

3.  Patient details type பண்ணனும்.
அப்புறம் நீங்க எந்த district னு போட்டா போதும்.

அவ்ளோதாங்க வேலை அங்க Online ல இருக்க Doctor ah உங்களுக்கு காமிக்கும்.

நீங்க. Video call மூலயமா உங்க தொந்தரவ சொல்லி Consultation பண்ணிக்கலாம்.

அவங்க ( டாக்டர்) உங்க complaint கேட்டு Tablets ( மருந்துகளை) உங்களுக்கு  Online மூலயமா message ல tablets ah a அனுப்பிடுவாங்க.

அத நீங்க. Medical shop ல  ( #pharmacy) காட்டி மருந்து வாங்கிக்கலாம்.

இது_முழுமையான கட்டணமில்லா சேவை

முக்கியமான சில விஷயங்கள் என்ன னா

Quacks "போலி டாக்டர்கள்" கிட்ட ஏமாற வேண்டிய அவசியம் வராது.

வீட்ல இருந்து  Food Order பண்ற மாதிரி வீட்ல இருந்தே மருத்துவரையும் பார்க்க முடியும்.

இந்த website காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும்.

Sunday கூட நீங்க Consultation பண்ணலாம்.

திருப்பூர் மாவட்டம் தமிழ்நாட்டில் இந்த E consultation யில் முதல் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இது உங்களுக்கு தேவை படாமல் இருந்தாலும் எங்கோ ஒருவருக்கு தேவை படலாம்,  முடிந்த அளவுக்கு மத்தவங்களுக்கும் சொல்லுங்க..

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஒரு மருத்துவரை தொடர்பு கொள்வது எவ்வளவு கடினம் என்பது அங்கு இருப்பவர்களை கேட்டு பாருங்கள்.

ஆனால் இங்கு நிலைமை வேறு.

கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Arunkumar
Medical Repernsitive
Medical Emergency Team
Coimbatore
8056582533.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H