தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB - TANGEDCO பொதுமக்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு... - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Monday 13 July 2020

தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB - TANGEDCO பொதுமக்களுக்கு ஓர் புதிய அறிவிப்பு...

உங்கள் பகுதியில் உள்ள மின்சாரம் சம்பந்தமான புகார்களை இனி வாட்ஸ் ஆப்களில் தெரிவிக்கலாம் என்று 01/ 03 /2019 முதல் மண்டலங்கள் வாரியாக  எண்களை அறிவித்துள்ளது.!

சேலம் ,ஈரோடு , நாமக்கல் மாவட்டங்களின் புகார்களுக்கு வாட்ஸ் ஆப் எண்
9 4 4 5 8 5 1 9 1 2

சென்னை மாவட்டம் முழுவதும் மின்சாரம் சம்பந்தமான புகார்களுக்கு வாட்ஸ் ஆப் எண்
9 4 4 5 8 5 0 8 2 9

 கோயமுத்தூர் திருப்பூர் , நீலகிரி மாவட்டங்களின் புகார்களுக்கு  9442111912

 திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களின் புகார்களுக்கு..
 8 9 0 3 3 3 1 9 1 2

காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களின் புகார்களுக்கு.
 9 4 4 4 3 7 1 9 1 2

 மதுரை, திண்டுக்கல் தேனி , ராமநாதபுரம் ,சிவகங்கை  மாவட்டங்களின் புகார்களுக்கு..
9443111912

திருச்சி ,தஞ்சாவூர்,பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை , திருவாரூர் , நாகப்பட்டினம் , கரூர் மாவட்டங்களின் புகார்களுக்கு..
9486111912

         பொதுமக்கள் இனிமேல் இருந்த இடத்தில் இருந்தே புகார்களை தெரிவிப்பதற்கு நல்லதொரு வாய்ப்பு .

வெளிநாட்டில் வசிப்பவர்கள் வாக்கு அளிக்கும் முறை - (NRI)

Https://eci.gov.in.
என்ற லிங்கை கிளிக் செய்து Enroll as a NRI Voters - என்பதில் உங்களுடைய முழு விபரத்தையும் பதிவு செய்யுங்கள்.

 "Track Number" வரும். அதை எழுதி வைத்து கொள்ளவும்.

தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு வாக்களிக்கும் முறைகளை பற்றி தகவல் தருவார்கள்.

வாக்களிப்பது நமது கடமை. உங்கள் அருகில் உள்ளவர்களுக்கும் பதிவிட உதவுங்கள்.

நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள்!

1.அவசர உதவி அனைத்திற்கும்————–911

2.வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100

3.மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377

4.மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639

5.போலீஸ் SMS :- ———————————-9500099100

6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :——9840983832

7.போக்குவரத்து விதிமீறல் SMS : ————-98400 00103

8.போலீஸ் : —————————————–100

9.தீயணைப்புத்துறை :—————————-101

10.போக்குவரத்து விதிமீறல——————–103

11.விபத்து :——————————————–100, 103

12.ஆம்புலன்ஸ் : ———————————–102, 108

13.பெண்களுக்கான அவசர உதவி : ———–1091

14.குழந்தைகளுக்கான அவசர உதவி :——–1098

15.அவசர காலம் மற்றும் விபத்து : ————1099

16.முதியோர்களுக்கான அவசர உதவி:——1253

17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033

18.கடலோர பகுதி அவசர உதவி : ————-1093

19.ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910

20.கண் வங்கி அவசர உதவி : ——————-1919

21.விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959/22300666

22.நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )

 *******
நமது போனில் பேலன்ஸ் இல்லை நெருக்கடியான நிலைமையில் மாட்டிகொண்டோம் யாருக்காவது செய்தியை சொல்வதற்கு நம்மிடம் உள்ள செல்போனிலிருந்து ”1800 108 4444” என்ற Toll Free நம்பருக்கு போன் செய்யவேண்டும். (இந்தியஎண்ணிலிருந்து). இதற்கு நமது போனில் பேலன்ஸ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே பேலன்ஸ் இருந்தாலும் பணம் எடுக்கப்பட மாட்டாது.
நாம் இந்த நம்பருக்கு கால் செய்ததும் கால் தானாககட் ஆகிவிடும். கட்ஆன அடுத்த நொடியில் ”8067915000” என்ற எண்ணில் இருந்து நமது போனிற்கு (mobile) கால்வரும். அதை நாம் attend செய்து நாம் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களது நம்பரை ( phone number) dial செய்து அவர்களுடன் இலவசமாக பேசிக்கொல்லாம்.
*

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்... [Mobile Phone Important Codes]... !!!
*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# –... தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய
*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய
#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய
*#67705646# – clears the LCD display(operator logo).
*#147# – This lets you know who called you last (Only vodofone).
*#1471# – Last call (Only vodofone).
‪#‎pw‬+1234567890+1# – Provider Lock Status.
#pw+1234567890+2# – Network Lock Status.
#pw+1234567890+3# – Country Lock Status.
#pw+1234567890+4# – SIM Card Lock Status.
*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.
*#2640# – Displays phone security code in use.
*#30# – Lets you see the private number.
*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க
2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர
2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட
1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட
#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய
*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.
*#746025625# – Sim clock allowed status.
#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.
*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)
To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
#3370 – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.
*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
#4720 – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.
If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345
*#3925538# – used to delete the contents and code of wallet.

 இந்தியாவில உங்க செல்போன் தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட வேண்டாம்.!
எப்படியும் அது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய வேண்டியவை :

1. உங்கள் செல் போனிலிருந்துக்கு *#06# டயல் செய்யுங்க...

2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்...

3, இதுதான் உங்க போனின் IMEI No (அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் பண்ணி வைச்சுக்குங்க...

4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே இந்த நம்பரை ( cop@vsnl.net ) க்கு மெயில் பண்னுங்க...

5. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் GPRS மற்றும் internet மூலம் கண்டுபிடிச்சுடுவாங்க...

6. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு ஈஸியா தெரிஞ்சுக்கலாம்...!

*இயற்கை பேரிடர் பாதிப்புக்கு 24 மணி நேர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கட்டுபாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு 1077, மின்துறை தொடர்பான புகார்களுக்கு 1912, சென்னை மாநகராட்சியை தொடர்புகொள்ள 1913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

1 comment:

  1. மிக அருமை நன்றி மிகவும் உபயோகமான தகவல்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H