
வங்கி பணியில் சேர விரும்புவோர், பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
| வேலை | மத்திய அரசு வேலை |
| நிறுவனம் | SBI |
| பணி | Circle Based Officer |
| வயது | அதிகபட்ச வயது 30 |
| காலிப்பணியிடங்கள் | 3850 |
| சம்பள விவரம் | ரூ. 23,700/- |
| தேர்வு முறை | ஆன்லைன் வாயிலாகவும் , நேர்முகத்தேர்வு முறையிலும் நடைபெறும் |
| விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 16.08.2020 |
| கல்வி தகுதி | Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் |
| விண்ணப்ப கட்டணம் | General/ EWS/ OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 750/- SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை |
காலிப்பணியிடங்கள்

விண்ணப்ப கட்டணம்

மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ பக்கத்தை காணவும் :
https://www.sbi.co.in/documents/77530/400725/26072020_CBO+-+Detailed+Ad+%28Eng%29.pdf/27ad9d65-27a8-34f7-080e-87e3804f4bbf?t=1595750155565








