நேற்று 17.08.20 முதல் மாணவர்கள் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்று வழங்குதல் தொடர்பணி என்றும் ஆசிரியர்கள் அனைவரும் பள்ளி வேலை நேரத்தில் பள்ளிக்கு வருகை புரியவும், வழக்கம் போல்வருகை பதிவேட்டில் இரண்டு வேளையும் கையொப்பம் இட வேண்டும்.
ஆசிரியர்கள்சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை புரிந்திட முறையான கால அட்டவணையினை தலைமை ஆசிரியர்கள் பின்பற்றி பார்வையாளர் வரும் பொழுது முன்னிலைப்படுத்த வேண்டும்.
ஓராசிரியர் பள்ளியில் சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் இம்முறையை பின்பற்றும் போது பள்ளி தகவல் பலகையில் பார்வையாளர்களுக்கு தெரியும் வண்ணம் ஓட்டி வைத்து செல்லவேண்டும்.
இந்நடைமுறையானது மறு உத்தரவு (அ) தகவல் வரும் வரை பின்பற்றி செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.