கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கர்னுாரைச் சேர்ந்தவர், ராமையா, 53. அனுசோனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர். இவர், ஏப்ரல் மாதம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மகன் கிஷோர்குமார், 25; இவர், தந்தையின் பண பலன்களை பெற, கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் பாலாஜி, 50, என்பவரை தொடர்பு கொண்டார். அவர், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.கிஷோர்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.