ORAC என்றால் என்ன? தயவுசெய்து இதை, 30-வினாடிகள் மட்டுமே, தவறாமல் படிக்கவும் - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ORAC என்றால் என்ன? தயவுசெய்து இதை, 30-வினாடிகள் மட்டுமே, தவறாமல் படிக்கவும்

 ORAC = Oxygen Radical Absorbance Capacity =ஆக்ஸிஜன் தீவிர உறிஞ்சுதல் திறன்.
 அதிக ORAC = ரத்தத்தின் ஆக்ஸிஜன் சுமக்கும் திறன் மற்றும் நுரையீரலின் ஆக்ஸிஜன் கொள்ளும் திறன் சிறப்பாக இருக்கும்.

எதிர்காலத்தில், நமது உயிர்வாழ்வது என்பது நமது நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தது.

நம் வாழ்க்கைக்கு மசாலா என நாம் கருதும் பொருட்கள் ஏன் முக்கியம்?  அவற்றின் ORAC மதிப்புகளைப் பாருங்கள்

 கிராம்பு: 314,446 ORAC
 லவங்கப்பட்டை: 267,537 ORAC
 மஞ்சள்: 102,700 ORAC

 கோகோ: 80,933 ORAC
 சீரகம்: 76,800 ORAC
 வோக்கோசு: 74,349 ORAC (parsley)
 துளசி: 67,553 ORAC

 ஓமம்: 27,426ORAC
 இஞ்சி: 28,811 ORAC

இஞ்சி, துளசி, மஞ்சள் ஆகியவற்றின் சாறுகள் குறைந்தது 10-மடங்கு அதிக ORAC  உடையவை.

ரத்தத்தின் ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லும் திறன் அதிகரிக்க இயற்கை பழங்கள், காய்கறிகள், மசாலா பொருட்கள், மூலிகைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

ORAC சர்க்கரை வியாதி, புற்றுநோய், பல நீண்ட நாள் வியாதிகளைக் குணப்படுத்தும். இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அதிக ORAC உணவுகள் மற்றும் இரும்புச்சத்து, வைட்டமின் சி, துத்தநாகம், ஒமேகா 3, மெக்னீசியம் மற்றும் வைட்டமின் டி போன்றவை நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

துளசி, இஞ்சி, மிளகு, மஞ்சள், லவங்கப்பட்டை ,பூண்டுதவிர, கிராம்பு, பிராமி, அஸ்வகந்தா, சதாவரி, முலேதி, அர்ஜுனரிஷ்டம், மிளகுக்கீரை, கொத்தமல்லி விதைகள், கருப்பு சீரகம் போன்ற மூலிகைகள் மீது விஞ்ஞானிகளும் கவனம் கொடுத்துக் கொண்டுள்ளனர்.

எனவே, இது எந்தவொரு தடுப்பூசியையும் விட மேலானது; எந்த பக்க விளைவுகளும் அற்ற சுய நோய் எதிர்ப்பு சக்தி சாதனமாகிறது.

80% வைரஸ் +ve நோயாளிகளுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாததால், நம் அனைவருக்கும் இது நிச்சயமற்றத் தன்மையை ஏற்படுத்துகிறது! பாபாவும் கூறியுள்ளார் மருத்துவம் தனது சக்தியை இழக்கும் என! அந்த காலகட்டம் நெருங்கி விட்டது.

110-கோடி மக்கள் தொகையை சோதிப்பது சாத்தியமற்றது. தினசரி 1,00,000 பேரை சோதித்தாலும், சோதிக்க குறைந்தது 30-ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும்!

எனவே இது அறிவுறுத்துவது என்ன? நமது எதிர்காலமே நமது நோய் எதிர்ப்பு சக்திதான்.

நமது சமையலறை மசாலா டப்பாக்களே நம் முழு குடும்பத்திற்கும் மிகப்பெரிய மருந்தகம்!

Share to maximum people to know that our Right Desi food is the best medicine to fight every disorders.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H