10 ம் வகுப்பு படித்தவர்கள் தமிழக காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
கல்விதகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:
18 வயது முதல் 24 வயது வரை
விண்ணப்பிக்க:
விண்ணப்பம் தொடங்கும் நாள்
26.09.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி:
26.10.2020
மேலும் விவரங்களுக்கு: