🐏•❀🦁©️Ⓜ️Ꭲ❀• TodayRaasipalan🏹
🦁தமிழ் மாதம் புரட்டாசி 10🏹
🕉️இன்றைய 26.09.2020 சனிக்கிழமை ராசிபலன்கள்✡️
•┈┈•❀🦁©️Ⓜ️Ꭲ🏹❀•┈┈•
🐏மேஷம் ராசி
வாரிசுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் தொடர்பான கடன் உதவிகள் சாதகமாக அமையும். உடைமைகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.
கிருத்திகை : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
•┈┈•❀🦁©️Ⓜ️Ꭲ🏹❀•┈┈•
🐂ரிஷபம் ராசி
நிர்வாக பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாசனை திரவியங்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். அரசியல் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
ரோகிணி : இலாபம் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀🦁©️Ⓜ️Ꭲ🏹❀•┈┈•
👭🏻மிதுனம் ராசி
இளைய உடன்பிறப்புகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பத்திரங்கள் தொடர்பான காரியங்களில் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படுவது நன்மையளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
திருவாதிரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.
•┈┈•❀🦁©️Ⓜ️Ꭲ🏹❀•┈┈•
🦀கடகம் ராசி
பொன், பொருட்களின் மூலம் இலாபம் உண்டாகும். எதையும் பாதுகாக்கும் திறமையும், பொருள் ஈட்டுவதற்கான சாமர்த்தியமான முயற்சிகளும் அதிகரிக்கும். தாராளமான தனவரவுகளின் மூலம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு இலாபமும், அறிமுகமும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.
பூசம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : அறிமுகம் கிடைக்கும்.
•┈┈•❀🦁©️Ⓜ️Ꭲ🏹❀•┈┈•
🦁சிம்மம் ராசி
எதிர்பாராத சுபச்செய்திகளின் மூலம் விரயங்கள் நேரிடலாம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்வதை தவிர்த்து நேர்மையுடன் செயல்படுவது உங்களின் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். காப்பகங்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். மனதில் புதிய கற்பனைகளும், சிந்தனைகளும் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : விரயங்கள் நேரிடலாம்.
பூரம் : நன்மதிப்பு மேம்படும்.
உத்திரம் : சிந்தனைகள் தோன்றும்.
•┈┈•❀🦁©️Ⓜ️Ꭲ🏹❀•┈┈•
👩🏻⚖️கன்னி ராசி
குணநலன்களில் மாற்றங்கள் நேரிடும். நினைவாற்றலில் மந்தத்தன்மையினால் காலதாமதம் ஏற்படும். செயல்பாடுகளில் செயல்திறனும், வேகமும் அதிகரிக்கும். எதையும் சமாளித்து வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையை அமைத்துக் கொள்வதற்கான மனப்பக்குவம் உண்டாகும். எதிர்பாராத சமயத்தில் மற்றவர்களின் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
உத்திரம் : மாற்றங்கள் நேரிடும்.
அஸ்தம் : வேகம் அதிகரிக்கும்.
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀🦁©️Ⓜ️Ꭲ🏹❀•┈┈•
⚖️துலாம் ராசி
மூத்த உடன்பிறப்புகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு கௌரவம் உண்டாகும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகளும், முயற்சிகளும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : வாய்ப்புகள் ஏற்படும்.
விசாகம் : கௌரவம் உண்டாகும்.
•┈┈•❀🦁©️Ⓜ️Ꭲ🏹❀•┈┈•
🦂விருச்சகம் ராசி
குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். போட்டி, பந்தயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : வெற்றி கிடைக்கும்.
கேட்டை : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀🦁©️Ⓜ️Ꭲ🏹❀•┈┈•
தனுசு ராசி🏹
அரசு தொடர்பான காரியங்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். நிர்வாகத்துறையில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், மதிப்புகளும் அதிகரிக்கும். வேலையாட்களின் தன்மைகளை அறிந்து வேலைகளை நியமிப்பது நன்மையை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மூலம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூராடம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀🦁©️Ⓜ️Ꭲ🏹❀•┈┈•
🐐மகரம் ராசி
உடற்பயிற்சிகளின் மூலம் ஆரோக்கியம் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழிலில் இருந்துவந்த பணத்தட்டுப்பாடு குறையும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வதன் மூலம் மனதில் மாற்றங்கள் நேரிடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அவிட்டம் : மாற்றங்கள் நேரிடும்.
•┈┈•❀🦁©️Ⓜ️Ꭲ🏹❀•┈┈•
🏺கும்பம் ராசி
மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்களை தவிர்ப்பதன் மூலம் தெளிவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். ஆன்மீகம் தொடர்பான சிந்தனைகளை வளர்த்து கொள்வதன் மூலம் புரிதல் உண்டாகும். உணவு தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : தெளிவு கிடைக்கும்.
சதயம் : சுபிட்சம் ஏற்படும்.
பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.
•┈┈•❀🦁©️Ⓜ️Ꭲ🏹❀•┈┈•
🐋மீனம் ராசி
நீண்ட நாட்களாக இருந்துவந்த கடன் பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இணையம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்பட்டால் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
ரேவதி : சிந்தித்து செயல்படவும்.