F Y 19-20 AY 20-21 e-filing செய்வது எப்படி? e-filing செய்யும் போது கவனிக்க வேண்டியவை & தேவையானவை - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Saturday 26 September 2020

F Y 19-20 AY 20-21 e-filing செய்வது எப்படி? e-filing செய்யும் போது கவனிக்க வேண்டியவை & தேவையானவை

 

INCOME TAX OF INDIA

 Last date of e-filing         NOVEMBER 30,2020

F Y 19-20 AY 20-21 e-filing செய்வது எப்படி?

e-filing செய்யும் போது கவனிக்க வேண்டியவை & தேவையானவை

1.e-filing user id  password

2. Form 16 அல்லது
 FEBRUARY 20 IT FORM (அலுவலகத்தில் கொடுத்தது)

3. Link adhaar & pan number

(ஆதார் விண்ணப்பிக்கும் போது கொடுத்த phone number e-filing new register செய்யும் போது பதிவு செய்த phone number இரண்டும் ஒரே phone number ஆக இருக்க வேண்டும் .
அந்த எண்ணிற்கு  OTP வரும்.
 இல்லை என்றால் online submit செய்ய இயலாது print எடுத்து Bangalore
head office க்கு தபால் மூலம்  120 நாட்களுக்குள் அனுப்ப வேண்டியதாக இருக்கும்)

4. TDS Amount & e-filing tax amount ஒரே தொகையாக இருக்க வேண்டும்
 ( ஒரு ரூபாய் மாறி இருந்தாலும் mismatch என்று உங்களுக்கு mail & post வரும்)
எனவே பெரும்பாலும் உங்களுக்கு சம்பளம் வழங்கும் அலுவலகத்தில் TDS செய்த பின் e-filing செய்வது சிறந்தது.

5. Nil tax உள்ளவர்களும் e-filing செய்யவேண்டும்
nil tax உள்ளவர்கள் அலுவலகத்தில் TDS செய்யும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.

குறிப்பு :e-filing page யை  தமிழில் மொழியில் translates செய்து கொள்ளலாம்

மேலும் விவரங்களுக்கு
click and watch this video -1

https://www.youtube.com/watch?v=1JRKPr9VM1U&t=50s

click and watch this video -2

https://www.youtube.com/watch?v=BaIezfE4RV4&t=155s

click and watch this video -3

https://www.youtube.com/watch?v=3nkTgc-QHc4&t=64s

 




No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H