சென்னை,:'தீபாவளிக்கு, தமிழக அரசு, 2,000 ரூபாய் வழங்கும்' என்ற தகவல், சமூக வலைதளங்களில், இறக்கை கட்டி பறக்கிறது.
தமிழகத்தில்,
கொரோனா தொற்றால் ஏழை மக்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு பண உதவி வழங்க, தமிழக அரசு அமைத்த, ரிசர்வ் வங்கி முன்னாள்
கவர்னர் ரங்கராஜன் தலைமையிலான குழு, அரசுக்கு பரிந்துரை செய்தது.
தமிழகத்தில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, இன்னும் ஆறு மாதங்களே உள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன், பண உதவி வழங்குவது குறித்து, அரசு
ஆலோசித்து வருகிறது.'அம்மா கொரோனா பேரிடர் நிவாரண நிதி' என்ற பெயரில், ஏழை
குடும்பங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் வழங்க, 3,000 கோடி ரூபாய் தேவை.
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
GENERAL NEWS
தீபாவளிக்கு ரூ.2,000? தீயாய் பரவுது தகவல் DINAMALAR NEWS:Rs 2,000 for Deepavali? Fire Spread Information DINAMALAR NEWS:
தீபாவளிக்கு ரூ.2,000? தீயாய் பரவுது தகவல் DINAMALAR NEWS:Rs 2,000 for Deepavali? Fire Spread Information DINAMALAR NEWS:
இந்நிதியை
வழங்க, மத்திய அரசு முன் வந்துள்ளது.இந்த தகவல் வெளியானதும், அடுத்த மாதம்
தீபாவளியை, ஏழை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில், குடும்ப
அட்டைதாரர்களுக்கு, தலா, 2,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு முடிவு
செய்துள்ளதாக, சமூக வலைதளங்களில், வேகமாக தகவல் பரவியது.ஆனால், அரசு
தரப்பில், அதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








