
அண்ணா பல்கலைக்கழகத்தில் எழுத்தர் உதவியாளர் பணியிடங்கள்
பணி: எழுத்தர் உதவியாளர்
காலிப்பணியிடங்கள் : 01
தகுதி: ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்: ரூ.35,000
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 27.10.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Dean School of Architecture and Planning Campus,
Chennai - 600025
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
OFFICIAL NOTIFICATION: CLICK HERE








