சென்னையில் உள்ள " Officers Traning Academy" -இல் நிரப்பப்பட உள்ள 191 ராணுவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத இந்திய பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Service Commission Officers(Tech) Men and Women (April 2021)
காலியிடங்கள்: 191(இதில் 2 இடங்கள் போரில் வீரமணமடைந்த வீரர்களின் விதவை மனைவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது)
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
வயதுவரம்பு: 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன், ஐடி, ஏரோனடிக்கல், கணி அறிவியல் போன்ற பிரிவுகளில் முதல் வகுப்பு பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு பொறியியல் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: பொறியியல் படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் முதல்கட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர். சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரம் ராணுவ அதிகாரி பணிக்குரிய பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் PG Diploma in Defence Management and Stategic Studies எனும் படிப்புக்கு அனுமதிக்கப்படுவர். படிப்பு முடிந்தவுடன் இந்திய ராணுவத்தில் "துணை அதிகாரி"யாக பணி அமர்த்தப்படுவர்.
பயிற்சியின்போது மாதம் ரூ.56,100 உதவித்தொகையாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2020
மேலும் கல்வி, துறைவாரியான காலியிடங்கள் பயிற்சி விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/SSCW_TECH_27.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்கொள்ளவும்
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
சென்னையில் உள்ள " Officers Traning Academy" -இல் நிரப்பப்பட உள்ள 191 ராணுவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு :
சென்னையில் உள்ள " Officers Traning Academy" -இல் நிரப்பப்பட உள்ள 191 ராணுவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு :
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |