செல்போன் பிரியர்களுக்கு செல்போனினால் வரும் பிரச்சனைகள் குறித்து என்தான் அறிவுறை கூறினாலும், அதை எற்று கொள்வதே இல்லை, செல்போன்களை சார்ஜ் போட்டு கொண்டே பயன்படுத்தக்கூடாது, தூங்கும்போது தலையனைக்கு அருகில் வைக்ககூடாது, சார்ஜ் குறைந்த பிறகும் பயன்படுத்தக்கூடாது, போன்ற விஷயங்களை எடுத்து கூறினாலும் அவர்கள் கேட்பதே இல்லை, இதனால் வரும் விளைவுகளை பற்றி சிந்திப்பதே இல்லைஅந்த வகையில் கேரளாவில் ஒருவர் தலையணைக்கு கீழ் செல்போனை வைத்து சார்ஜ் போட்ட படி தூங்கியதால் தீப்பிடித்து காயமடைந்துள்ளார். கொல்லம் மவாட்டம் ஒச்சிரா என்ற இடத்தைச் சேர்ந்த சந்திரபாபு என்பவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்தவர் செல்போனிற்கு சார்ஜ் போட்டு தலையனைக்கு கீழ் வைத்துவிட்டு தூங்கியிருக்கிறார். அப்போது செல்போன் அதிக அளவு சூடாகியதால் தலையணையில் தீப்பிடித்து அவரின் முகம் மற்றும் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சந்திரபாபுவை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
GENERAL TIPS
செல்போனை சார்ஜ் போட்டு தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் இது தான் நடக்கும்..எச்சரிக்கை:
செல்போனை சார்ஜ் போட்டு தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் இது தான் நடக்கும்..எச்சரிக்கை:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |