31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை பொது முடக்கம் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் ஜனவரி 31-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு. ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31ஆம் தேதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.








