புதிய ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டின்v முதல் நாளான ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கும் சில மாற்றங்களை பற்றிய ஒரு பதிவு. - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


புதிய ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டின்v முதல் நாளான ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கும் சில மாற்றங்களை பற்றிய ஒரு பதிவு.

january 2021 new changes_kalvikural

புதிய ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டின்v முதல் நாளான ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கும் சில மாற்றங்களை பற்றிய ஒரு பதிவு.

#FasTag

ஜனவரி 1, 2021 முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதன்படி டிசம்பர் 1, 2017 முன் விற்கப்பட்ட அனைத்து நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் M & N ரக வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டயமாக்கப்பட்டிருப்பதாகவும். இந்த நடைமுறை ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#PositivePay

காசோலை பரிவர்தனை தொடர்பாக பாசிடிவ் பே என்ற புதிய நடைமுறையை ரிசர்வ் வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்மூலம் ரூபாய் 50 ஆயிரத்திற்கும் அதிகமாக மேற்கொள்ளப்படும் காசோலை பரிவர்த்தனைகளில், காசோலையின் எண், வழங்கப்பட்ட தேதி, வழங்கியவர் பெயர், கணக்கு எண், தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் காசோலை வழங்கியவர் வங்கிகளுக்கு தெரிவிக்க வேண்டும் அதன் பின்னரே காசோலை பணமாக மாற்றப்பட்டு உரியவருக்கு வழங்கப்படும். இந்த நடைமுறை ஜனவரி  1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

#TransactionLimit

ஏ.டி.எம்களில் கார்ட் இல்லாமல் பணமெடுக்கும் முறையான Contactless Transaction முறைக்கான உச்சவரம்பு 2 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு

#Dial_0_Before_Dialing


நாடு முழுவதும் தொலைத்தொடர்பு எண்ணிக்கைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. பெருகி வரும் தேவையை சமாளிக்க புதிய நடைமுறைய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது. அதன்படி லேண்ட்லைன் எண்களில் இருந்து மொபைல் எண்களை அழைக்கும் பொழுது அந்த எண்ணிற்கு முன்பாக பூஜ்யத்தை இணைத்து பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த  நடைமுறை ஜனவரி 15 ஆம் தேதி முறை நடைமுறைக்கு வரும் என்றும், இதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜனவரி 1 ஆம் தேதிக்குள் ஏற்படுத்த வேண்டும் என டிராய் கேட்டுக்கொண்டுள்ளது.

#NoWhatsapp

ஒவ்வொரு மென்பொருள் நிறுவனமும் தங்கள் மென்பொருளுக்கான சேவையை பழைய சாதனங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நிறுத்திவிடுவது வழக்கம். அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மென்பொருள்களில் ஒன்றான வாட்சப் மென்பொருள் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் சில சாதனங்களுக்கு தங்களுது சேவையை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி ஆப்பிளின் ஐஓஎஸ் வெர்ஷன் 9 அல்லது ஆண்டராய்ட் 4.0.3 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளை பயன்படுத்து போன்களுக்கு ஜனவரி 1, 2021 முதல் வாட்சப் சேவை நிறுத்தப்படுகிறது. இதன் ஓஎஸ் பயன்படுத்தும் போன்களில்  ஜனவரி 1 முதல் வாட்சப் பயன்பெறாது. இவர்கள் வாட்சப் பயன்படுத்த வேறு வழிகளை கையாள வேண்டியது அவசியம்.

#PriceHike

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்-6 தர சான்று கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் உற்பத்தி விலையில் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் இழப்புகளை குறைக்கு தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்த சில 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் மாருதி நிறுவனம் விலையை மாடலுக்கேற்ப உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எம்.ஜி மேட்டார்ஸ் நிறுவனம் தங்களது வாகனங்களின் விலையை 3 சதவீதம் வரையிலும், ரெனால்ட் நிசான் நிறுவனம் ரூபாய் 28,000 வரையிலும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதே போல 2 சக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தங்களது வாகனங்களின் விலையை ரூபாய் 1,500 வரை உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளது.

பகிர்வு

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H