🎉நேற்று உலகமெங்கும் புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கேக் வெட்டுவது, வாழ்த்துக்களை பகிர்வது மட்டும்தான் புத்தாண்டின் சிறப்பா?
🎉புத்தாண்டு கொண்டாட்டத்தில் இந்த ஆண்டு முதல் இதை செய்ய வேண்டும் என ஏதாவது ஒரு இலக்கை மனதிற்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்வது வேண்டும்.
🎉இப்படி எடுக்கும் உறுதிமொழிகளில் எதை பின்பற்றுகிறோம், எதை காற்றில் பறக்கவிடுகிறோம் என்பதெல்லாம் வேறு கதை. ஆனால் உறுதிமொழி எடுத்துக்கொள்வது உண்மைதானே!
🎉புத்தாண்டு உறுதிமொழிகளை கடைபிடிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தாலும், அதை தொடர்ந்து முயற்சிப்பதை நாம் நிறுத்துவதேயில்லை. இந்த புத்தாண்டில் நீங்கள் எடுக்கப்போகும் உறுதிமொழிதான் என்ன?
உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மனநிலையை கட்டுப்படுத்த வேண்டும்.
மது, புகைப்பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரு குறிக்கோளுடன் முன்னேறிச் செல்ல வேண்டும்.
வாழ்க்கையை மேம்படுத்த புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எண்ணெய் பலகாரங்கள் உண்பதை குறைக்க வேண்டும்.
டைரி எழுதுவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தினசரி உங்கள் பணிகளை அன்றைய தினமே முடிக்க வேண்டும்.
அதிக நாட்கள் விடுமுறை எடுப்பதை குறைக்க வேண்டும்.
அயர்னிங் செய்த ஆடையை மட்டுமே அணிய வேண்டும்.
பணி சார்ந்த தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும்.
புதிய இடங்களுக்கு சென்று புதிய அனுபவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
எல்லோரிடமும் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
புத்தகங்களை படிக்க வேண்டும்.
காலையில் செய்தித்தாள்களை தவறாமல் படிக்க வேண்டும்.
மொபைல்போன் அதிகம் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்.
தொலைக்காட்சிகளில் செலவிடும் நேரத்தை குறைக்க வேண்டும்.
நேரம் தவறாமையை கடைபிடிக்க வேண்டும்.
வீண் செலவு செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
சேமிப்பை அதிகரிக்க வேண்டும்.
பெற்றோரிடம் உண்மையாக இருக்க வேண்டும்.
அனைவருடனும் கனிவுடன் பழகும் தன்மையை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்.
கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
உடல் எடையை குறைக்க வேண்டும்.
டீ, காபி குடிப்பதை குறைக்க வேண்டும்.
குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிட வேண்டும்.
வாகனத்தில் மெதுவாக செல்ல வேண்டும்.
🎉இதுபோல் ஏதாவது ஒரு உறுதிமொழியை நீங்கள் எடுக்கலாம். இவ்வாறு ஏதாவது ஒரு தீர்மானம் எடுத்தால் தான் நமது பாதை தெளிவாக இருக்கும்.
🎉உங்கள் உறுதிமொழியை நீங்கள் சரியாக பின்பற்றி வந்தால் இந்த ஆண்டின் சூப்பர் ஹீரோ நீங்கள்தான்.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Unlabelled
நீங்கள்தான் இந்த 2021 வ௫ட நிஜஹீரோ.. கீழே உள்ளவைகளை கடைபிடித்தால்..இந்த ஆண்டின் உங்களின் தீர்மானம் என்ன?🤔
நீங்கள்தான் இந்த 2021 வ௫ட நிஜஹீரோ.. கீழே உள்ளவைகளை கடைபிடித்தால்..இந்த ஆண்டின் உங்களின் தீர்மானம் என்ன?🤔
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |