U.D.V. மேல்நிலைப்பள்ளி டவுன் ஸ்டேஷன் ரோடு , திருச்சிராப்பள்ளி -2 ,
இப்பள்ளியில் காலியாக உள்ள பின்வரும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு (
பொதுவானவர்கள்- GT ) தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன . 1. முதுகலை வரலாறு ஆசிரியர் பணியிடம் - ஒன்று
கல்வித்தகுதி : M.A. , ( வரலாறு ) , B.Ed. , 2. முதுகலை தமிழ் ஆசிரியர்
பணியிடம் - ஒன்று கல்வித்தகுதி : M.A. , ( தமிழ் ) , B.Ed. , வயது வரம்பு - கிடையாது ஊதிய விபரம் : அரசு
விதிகளின்படி கண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 03.02.2021
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : செயலர் , U.D.V. மேல்நிலைப்பள்ளி
டவன்ஸ்டேஷன் ரோடு , திருச்சிராப்பள்ளி -2 .
Saturday, 9 January 2021
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...