Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
EMIS வலைதளத்தில் புதிய வசதி! EMIS latest news
பள்ளி
மேலாண்மைக் குழு ( EMIS ) தீர்மானம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு ( EMIS
) செயல் திட்டத்தை கல்வியியல் தகவல் மேலாண்மை மையம் ( EMIS ) வலைதளத்தில்
பதிவேற்றுவதற்கான வசதி தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களை விரைவாக பதிவேற்ற இந்த ஆண்டுக்கான மானியத் தொகையைப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
( Provision to upload SMC Resolution and SMC Action plan is now available in School Login.
Inform the HMs of those schools that received the grant amount for this year to upload the documents at the earliest.)
⚛️
Emis Login செய்து Dashboard ல் School ஐ கிளிக் செய்து அதில் தோன்றும்
Annual grants ஐ கிளிக் செய்தால் படத்தில் காட்டி உள்ளவாறு திரையில்
தோன்றும்.
1. i) Resolution - தீர்மான நகல் upload செய்ய வேண்டும்.
ii) upload செய்த Image ஐப் பார்த்துக் கொள்ளலாம்.
2. i) Action plan - செயல்திட்டம் நகல் upload செய்ய வேண்டும்.
ii) upload செய்த Image ஐப் பார்த்துக் கொள்ளலாம்.
*மேலும் EMIS ல் புதிய வசதிகள்:
School ல்
1. Students-PendingRequest
2. Students-RaiseRequest
3. KGBV & ARS
i) School Maintenance
ii) EB Bill / Water Charges
*நீக்கப்பட்டவை :
1. Staff details ல் staff login details ( Staff username and password )
*குறிப்பு : அறிவிப்பு வந்தவுடன் தீர்மானம் upload செய்து கொள்ளலாம்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









