சென்னை: ஜூன் மாதத்துக்கு பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 8ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதி பராமரிப்பு பணி, வெளிநாட்டு மாணவர்களால் வரமுடியாததால் ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வருகிறது.