ஆத்தூர் அருகே
காட்டுக்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து, மாணவ மாணவிகளின் கல்வியும் தரம் உயர்த்தி சிறப்பாக பணியாற்றிய தலைமையாசிரியர் பணிமாறுதல் காரணமாக வேறு பள்ளிக்கு சென்று விட்டார்.
மீண்டும் அவரே வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் சாலை மறியல் செய்தனர். அவர்களை பள்ளி நிர்வாகம் சமாதானம் செய்து வருகின்றனர்.