சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 7ஆம் தேதி வரையும், 12ம் வகுப்பு தேர்வுகள் மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 11 வரை நடைபெறும் என்றும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க 30% பாடத் திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
10ம் வகுப்பு அட்டவணை













