MEDI CLAIM POLICY (மெடிக்ளைம் பாலிசி) உங்கள்
வருமான வரி எவ்வளவு காட்டுகிறீர்கள் ?
10,000 முதல் 50,000 வரை - என வைத்துக் கொள்வோம்.
இதில்....
INCOME TAX Under section 80 D - ன் படி அதிகபட்சம் 25,000 வரை செலுத்தி....
அனைத்து நோய்களுக்கும் - 15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்.
முக்கிய குறிப்பு.
CASHLESS TREATMENT - (Treatment + Doctor fee + Room rent ) மருத்துவ மனையில் - in-patient -ஆக அட்மிஷன் ஆன நாள் முதல்...
முக்கிய விசயம் என்னவென்றால்...
அனைத்து Savings + Deduction - எல்லாம் கழித்து முடித்து...
நீங்கள் கட்டும் வருமானவரி ரூபாய்.50,000 எனில்.. - அதில் அதிகபட்சம் 25,000 வரை MEDICAL INSURANCE PREMIUM - கழித்து 15 லட்சம் வரை காப்பீடு பெறலாம்.
மீதம் வரி 25,000 செலுத்தினால் போதும்.
இது நமக்கு தெரியாமல் வீணாக வரி செலுத்தி நமது குடும்ப காப்பீட்டை இழக்கிறோம்.
உங்கள் வருமான வரி படிவத்தை எடுத்து - Medical Insurance Premium - Maximum Rs.25,000 கழித்துப் பாருங்கள் - உண்மை புரியும்.
குறிப்பு.
மீண்டும் கொரானோ அலை வருகிறது - கவனம்.
சரி.
மருத்துவக் காப்பீடு - எங்கே - எந்த கம்பெனியில் எடுக்க வேண்டும் ?
CLAIM SETTLEMENT - பிரச்சினை இல்லாமல் - கொடுக்கும் கம்பெனியாக இருத்தல் வேண்டும்.
குறிப்பு.
உங்கள் வசதிக்கு ஏற்றபடி.....
Premium Amount - Rs. 5000 முதல் 25,000 வரை.
Sum Insured - 3 lakh to 15 lakh.
மிக முக்கிய குறிப்பு.
வருமான வரி செலுத்தாதவர்களும் மிக மிக அவசரத் தேவைக்கு குறைந்தபட்சம் ரூ. 3 இலட்சத்திற்காவது மருத்துவக் காப்பீடு வைத்திருக்க வேண்டும்.
இதன் பயன் கையில் பணம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதி ஆன நிலையில் மட்டுமே தெரியும் - புரியும்.
1 ஆண்டுக்கான மருத்துவக் காப்பீடு ரூ. 3 இலட்சத்திற்கான தொகை ரூ.5000 -தோராயமாக.
மருத்துவக் காப்பீடு குறித்த -மேலும் விபரங்களுக்கு....
தொடர்பு கொள்க....
மல்லிகா சரவணன்
Tirupur
Cell:6382419375
Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு............. மிக மிக முக்கியமான பதிவு. மருத்துவக் காப்பீடு குறித்த விழிப்புணர்வு பதிவு. தயவு செய்து முழுமையாக - கவனமாக படிக்கவும்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு............. மிக மிக முக்கியமான பதிவு. மருத்துவக் காப்பீடு குறித்த விழிப்புணர்வு பதிவு. தயவு செய்து முழுமையாக - கவனமாக படிக்கவும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |









