திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய தலைவர்கள் வாழ்த்து! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய தலைவர்கள் வாழ்த்து!

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் மு.க ஸ்டாலினுக்கு பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், எம்பி சரத் யாதவ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதியில் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியமைக்க உள்ள மு.க ஸ்டாலினுக்கு பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் ஆதவ் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ' கருணாநிதி பாதுகாத்த சமூகநீதியை மு.க ஸ்டாலின் தொடர்ந்து முன்னெடுத்து செல்வார். மு.க ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துக்கள்' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் எம்பி சரத் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் 'பெரும்பான்மையை உங்கள் வசமாக்கிய மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்' என்று அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில்'தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள். மக்களுக்கு உதவும் இடமாக அறிவாலயம் அமையட்டும்'என்று அவர் பதிவிட்டுள்ளார்.

 

Good wishes and congratulations on your success in the Assembly election in Tamil Nadu. Wishing you and a good tenure in the service of the people. திரு. அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
 
Many congratulations Thiru on your stupendous victory! I am sure you will carry forward the social justice legacy of respected Kalaignar Karunanidhi ji and live up to the expectations of dravidian brothers and sisters.
 

 

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H