
- அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் (Junior Assistant) சனிக்கிழமை பள்ளி வேலை நாள் எனில் அவர் பள்ளிக்கு வரவேண்டுமா ? இவர்களின் வேலை நேரம் என்ன ? எத்தனை மணி நேரம் பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்பதற்கான முதலமைச்சர் தனிப்பிரிவில்(CM CELL REPLY) பெறப்பட்ட விளக்கம்.
PDF CLICK HERE