இரண்டு தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்கள்
https://tinyurl.com/y9fma6pt. என்ற லிங்கை ஓபன் செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் one time password பதிவிட்டால் நாம் தடுப்பூசி போட்ட விவரங்கள் வரும் அதை screenshot எடுத்துக் கொள்ளலாம்.