எட்டாம் வகுப்பு மாணவர்களே இந்த பதிவு உங்களுக்கானது இதில் 24.07.2021 வரை அனைத்து பாடங்களுக்கும் மூன்று பருவங்களுக்கும் சேர்த்து கல்வித்தொலைக்காட்சி வீடியோ UPDATE செய்யப்பட்டுள்ளது.இதில் உள்ள அனைத்து வீடியோக்களும் மிகவும் தெளிவாக புரியும்படி UPDATE செய்யப்பட்டுள்ளது. மொத்த விடியோக்களின் எண்ணிக்கை 361.ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக LINK கொடுக்கப்பட்டுள்ளது.
- எட்டாம் வகுப்பு இதுவரை ஒளிபரப்பு செய்யப்பட்ட(74) TAMIL VIDEO-க்களின் தொகுப்பு DOWNLOAD CLICK HERE
- எட்டாம் வகுப்பு இதுவரை ஒளிபரப்பு செய்யப்பட்ட(47) ENGLISH VIDEO-க்களின் தொகுப்பு DOWNLOAD CLICK HERE
- எட்டாம் வகுப்பு இதுவரை ஒளிபரப்பு செய்யப்பட்ட(79) MATHEMATICS VIDEO-க்களின் தொகுப்பு DOWNLOAD CLICK HERE
- எட்டாம் வகுப்பு இதுவரை ஒளிபரப்பு செய்யப்பட்ட(91) SCIENCE VIDEO-க்களின் தொகுப்பு DOWNLOAD CLICK HERE
- எட்டாம் வகுப்பு இதுவரை ஒளிபரப்பு செய்யப்பட்ட(70) SOCIAL SCIENCE VIDEO-க்களின் தொகுப்பு
DOWNLOAD CLICK HERE
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...