நாளை முதல் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 143 கல்லூரிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
tngasa.org, tngasa.in ஆகிய இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம்.
- DISTRICT WISE - ARTS COLLEGE NAME & CODE CLICK HERE