வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் KVS
பணியின் பெயர் PGT, TGT & PRT
பணியிடங்கள் Various
Interview Date 06.08.2021 & 07.08.2021
KVS வேலைவாய்ப்பு :
பல்வேறு பாடங்களுக்கு PGT, TGT & PRT பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
KVS கல்வித்தகுதி :
Chemistry, Maths, Hindi, Sanskrit, Social Science, English, Tamil ஆகிய பாடங்களில் இளநிலை/ முதுநிலை பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்
கேந்திரா வித்யாலயா சங்கதன் தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் நேர்காணல் சோதனையின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 06.08.2021 மற்றும் 07.08.2021 ஆகிய தினங்களில் நடத்தப்படவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 06.08.2021 & 07.08.2021 ஆகிய தினங்களில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.