தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62ஆக உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

Monday, 16 May 2022

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62ஆக உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது:

💥தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 62ஆக உயர்த்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது💥 .

அதிமுக தலைமையிலான அரசு கடந்த 2020-ம் ஆண்டு, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக அதிகரித்தது.
இதற்கு பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. Read More Click Here

3 comments:

  1. வருமானத்தை பெருக்க வழி தேடுவதை விட்டு விட்டு வேலை செய்யாமல் தண்ட சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை வருஷா வருஷம் ஏத்திக்கிட்டே போய் வேலையில்லாத பட்டதாரிகளை நினைத்து பார்க்காத இந்த தண்டகருமாந்திர ஸ்டாலினின் திருட்டு திமுகவுக்கு ஓட்டுப்போட்ட தமிழ்நாட்டு முட்டாள் ஜனங்களே நல்லா அனுபவிங்க.

    ReplyDelete
    Replies
    1. அரசாங்கத்தை திட்டுவது உங்கள் இஷ்டம். ஆனால் அரசு ஊழியர்கள் அனைவரும் வேலை செய்யாமல் தண்ட சம்பளம் வாங்குகிறார்கள் என்று கூறுவது மிகவும் தவறு. உங்கள் உறவினர்கள் அப்படி இருப்பார்களோ என்னவோ? எல்லா ஊழியர்களும் வேலை செய்யவில்லை என்றால் நாடே ஸ்தம்பித்து விடும். இனி இப்படி பொதுவெளியில் பதிவிடாதீர்.

      Delete
    2. Plz don't say about government servants...we do our best...

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H