ஆசிரியர்கள் இடம் மாற நிபந்தனை:
தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு
அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் உள்ள
ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, தொடக்க
கல்வி பிரிவில் இருந்து, பள்ளிக்கல்வி பிரிவுக்கு இடமாறுதல்
வழங்கப்பட்டுள்ளது.
Read More Click Here









