
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பயங்கரவாதிகள் அவ்வப்போது கொடூர
தாக்குதல் கொத்து கொத்தாக அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.
ஆனால் தற்போது நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு
பகுதியில் உள்ள சோகோடோ மாகாணத்தில் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது.
Read More Click Here