#எண் 1: (நீங்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்)
அலுவலகத்தில் அடுத்தடுத்து புரோமோஷன் பெற வேண்டும் என்றால், சீனியர்கள் மற்றும் பெரியவர்களின் அட்வைஸ்களை காது கொடுத்து கேட்க வேண்டும்.

விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. விஞ்ஞானிகள்
ஆபத்தான சில முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. வணிகக் கல்வி, கட்டுமானப்
பயிற்சி, விவசாயப் புத்தகங்கள், மருந்துகள் மற்றும் நிதி ஆகிய துறைகளில்
ஈடுபட்டுள்ளோரின் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகள் ஆசிரியர்கள் அல்லது
பயிற்சியாளர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்டமான நிறம்: பழுப்பு
அதிர்ஷ்ட நாள்: ஞாயிறு
அதிர்ஷ்ட எண்: 3
நன்கொடை: பிச்சைக்காரர்களுக்கு ஆரஞ்சு பழங்களை தானம் செய்யுங்கள்
#எண் 2: (நீங்கள் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்புவோர் அதற்காக பணத்தை செலவிடுது பற்றி திட்டமிடலாம். கற்ற வித்தையை காட்ட வேண்டிய சமயம் வந்துவிட்டது, எனவே அறிவு சார்ந்த போட்டிகளில் பங்கேற்க தயாராகுங்கள். இன்று உங்களை அவமதிக்க கூடிய நபரை சந்திக்கக்கூடும் என்பதால் கவனம் தேவை. பெண்கள் பெரியவர்கள் பேச்சை கேட்டு நடக்க வேண்டும். பழைய நட்பை பயன்படுத்தி அரசு ஒப்பந்தங்களை கைப்பற்ற முயற்சிக்கலாம். ஏற்றுமதி இறக்குமதி தொழில் மற்றும் அரசியல்வாதிகளுக்கு வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்டமான நிறம்: ஸ்கை ப்ளூ
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடை: கோவிலுக்கு பால் அல்லது எண்ணெய் தானம் செய்யுங்கள்.
#எண் 3: (நீங்கள் 3, 12, 22 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைந்துள்ளதால், சமூகத்தில் உங்கள் அந்தஸ்தை உயர்த்தக்கூடிய விஷயங்களில் ஈடுபட வேண்டும். 9 கிரகங்களின் ஆதரவையும் பெற மரத்தால் ஆன அலங்கார பொருளை வீட்டில் வைக்க வேண்டும். உங்கள் அறிவு மற்றும் பேச்சால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். மாணவர்கள், ஆலோசகர்கள், பொது நபர்கள், விஞ்ஞானிகள், இசைக்கலைஞர்கள் அல்லது எழுத்தாளர்கள் ஆகியோர் இன்று எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அவர்களுக்கு சாதகமாக மாறும். இன்று செய்யும் முதலீடுகள் நல்ல பலனைத் தரும். காதலன் அல்லது காதலியுடன் பரிசுகளை பரிமாறிக்கொள்ளலாம்.
அரசு ஊழியர்கள் எல்லாவிதமான நடவடிக்கைகளிலும் பெரும் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள். உங்கள் நாளைத் தொடங்கும் முன் உங்கள் குருவின் பெயரை உச்சரித்து நெற்றியில் சந்தனம் அணிய மறக்க வேண்டாம்.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: வியாழன்
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 1
நன்கொடை: பெண் உதவியாளருக்கு குங்குமப்பூ தானம் செய்யுங்கள்
#எண் 4: (நீங்கள் 4,13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்று டைம் மேனேஜ்மெண்ட் மிகவும் முக்கியம் என்பதால், மீட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு தயாராக வேண்டும். இன்றைய முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல பலன் தரக்கூடும். அரசியல் மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளவர்களுக்கு பயணம் செய்ய சாதகமற்ற நாள். கட்டுமானம், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். மார்க்கெட்டிங் தோழர்கள் தங்கள் மாத இறுதி இலக்குகளை அடைய வாய்ப்புள்ளது. உணவு முறையில் ஒழுக்கத்தை கடைபிடிப்பதோடு, இன்று அசைவம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டிய நாள்.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம்
அதிர்ஷ்ட நாள்: சனிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 9
நன்கொடை: பிச்சைக்காரருக்கு போர்வை தானம் செய்யுங்கள்.
#எண் 5: (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
பிடிவாதம் பிடிக்காமல் பிறர் சொல்லும் ஐடியாக்களையும் ஏற்றுக்கொள்ள பழகுங்கள். இத்தனை ஆண்டுகளாக செய்த தொழில் அல்லது வேலைக்கான சிறந்த அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. சட்ட சிக்கலை தீர்க்க நண்பர் உதவியை நாடலாம். வங்கியாளர்கள் மற்றும் ஊடக வல்லுநர்கள் சிறப்பு அதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியும். விற்பனை மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் வேகமாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பார்கள்.
அதிர்ஷ்டமான நிறம்: கடல் பச்சை
அதிர்ஷ்ட நாள்: புதன்
அதிர்ஷ்ட எண்: 5
நன்கொடை: பச்சை இலை காய்கறிகளை தானம் செய்ய வேண்டும்
#எண் 6: (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
புதிய வேலை, புதிய வீடு, ஆடிஷன்களில் கலந்துகொள்வது, நகைகள் வாங்குவது, ஊடகங்களைச் சந்திப்பது, வெற்றியைக் கொண்டாடுவது போன்றவற்றுக்கு உகந்த நாள். குடும்ப நிகழ்ச்சிகளில் நேரத்தை செலவிட சிறந்த நாள். விசாவுக்காகக் காத்திருந்தால், நேர்மறையான இயக்கத்துடன் நீங்கள் பாதுகாப்பாக உணருவீர்கள். புதிய தொழிற்சாலை அமைக்க சொத்து தேடுபவர்கள் ஒரு நல்ல விருப்பத்தை தேர்வு செய்ய முடியும். நடிகர்கள் மற்றும் ஊடக தோழர்கள் வெற்றியை அனுபவிக்க வேண்டும்.
அதிர்ஷ்டமான நிறங்கள்: ஸ்கை ப்ளூ மற்றும் பீச்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடை: ஏழைகளுக்கு சர்க்கரை தானம் செய்யலாம்.
#எண் 7: (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
'நிற்பது வீழும் நகர்வது வாழும்' என்பதற்கு ஏற்ப தொழில் வல்லுநர்கள் தங்களது திறமைகளை அடுத்தடுத்து மேம்படுத்த உயர் கல்வி கற்க வேண்டும். நீங்கள் விரும்பும் விஷயத்தை உங்கள் வாழ்க்கை துணையும் ஆதரிப்பார். காதலில் இருப்பவர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள். அமைதியான பேச்சும், நன்கொடைகள் வழங்குவதும் இன்று உங்களுக்கு வெற்றிகளை அள்ளித் தரக்கூடும். அரசியல்வாதிகளுக்கும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளவும், கட்சி மூத்தவர்களின் கவனத்தை ஈர்க்கவும் ஏற்ற நாள்.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட நாள்: திங்கள்
அதிர்ஷ்ட எண்: 7
நன்கொடை: பச்சை பழங்கள் அல்லது காய்கறிகளை ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்
#எண் 8: ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
முந்தைய நாளின் மன அழுத்தத்தைப் போக்க தண்ணீரில் பால் கலந்து குளியுங்கள். வெற்றியை அடைய கடுமையாக உழைக்க வேண்டி இருந்தாலும், நாளின் முடிவில் அதற்கான வெகுமதிகள் கிடைக்கும். கருத்தரங்குகளில் பங்கேற்கும் மருந்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவியும். மாலை நல்ல பண வரவு உள்ளது. அறிவை வளர்த்துக்கொள்ள அதிக நேரம் செலவிடுங்கள்.
அதிர்ஷ்டமான் நிறம்: கடல் நீலம்
அதிர்ஷ்ட நாள்: வெள்ளிக்கிழமை
அதிர்ஷ்ட எண்: 6
நன்கொடை: பிச்சைக்காரருக்கு சிட்ரஸ் பழங்களை தானம் கொடுங்கள்
#எண் 9: (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):
இன்றைய நாள் குழப்பமாகவும், எரிச்சல் தரக்கூடியதாகவும் இருக்கலாம். நாள் முழுவதும் பரபரப்பாக இருந்தாலும் திடீர் பண வரவு அல்லது வெற்றி நாளை சிறப்பானதாக மாற்றக்கூடும். ஹோட்டல் உரிமையாளர்கள், விளையாட்டு வீரர், ஆலோசகர்கள், மருத்துவர்கள், நடனக் கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் மாணவர்கள் இன்றைய நாளுக்கான அதிர்ஷ்டத்தை அனுபவிக்க கடினமாக உழைக்க வேண்டும்.
அதிர்ஷ்டமான நிறங்கள்: சிவப்பு மற்றும் நீலம்
அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்
அதிர்ஷ்ட எண்கள்: 3 மற்றும் 9
நன்கொடை: வீட்டு உதவியாளர் அல்லது பிச்சைக்காரர்களுக்கு மாதுளை தானம் செய்யுங்கள்
ஆகஸ்ட் 12 ஆம் தேதி பிறந்த பிரபலங்கள்: விக்ரம் சாராபாய், சாரா அலி கான், தேஜி பச்சன், சீதாராமன் யெச்சூரி, டாக்டர் நரேஷ் ட்ரெஹான், கிருஷ்ண முகர்ஜி