மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை... 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் - உடனே விண்ணப்பியுங்கள்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 11 August 2022

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை... 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் - உடனே விண்ணப்பியுங்கள்:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள புறத் தொடர்பு பணியாளர் (Outreach Worker) பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் எண்ணிக்கை

புறத் தொடர்பு பணியாளர் - 1

(Outreach Worker)
கல்வித் தகுதி12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்
பணி முன் அனுபவம்குழந்தைகள் சார் வேலைகளில் குறைந்தபட்சம் 1 வருடம்
வயது40 வயதிற்கு மிகாமல் - 30.06.2022 அன்று


விண்ணப்பிக்கும் தேதி
29.07.2022 அன்று முற்பகல் முதல் 12.08.2022 அன்று பிற்பகல் 05.30 மணி வரை


விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், உரிய கல்வி சான்றுகள், அனுபவ சான்றிதழ்களுடன் 12.08.2022-ந் தேதி மாலை 05.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், No.8 &10, DRDA வணிக வளாகம், மாவட்ட மைய நூலகம் எதிரில், கிருஷ்ணகிரி - 635002. தொலைபேசி எண். 04343-292567, 6382613358 என்ற முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத் தபாலில் அல்லது dcpokri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிடல் வேண்டும்.

மேலும் விண்ணப்பங்களை krishnagiri.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் இதுகுறித்த விவரங்களுக்கு மேற்கண்ட முகவரியில் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளவும்.

அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பெற-APPLY CLICK HERE


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H